VK's Books

Orey Kallil 13 Maangai

Orey Kallil 13 Maanghai
Oey Kallil 13 Maangai by Vijayakarthikeyan

விஜயா பதிப்பகம் வெளியிடும் நூலாசிரியர் திரு.க.விஜயகார்த்திகேயனின் இரண்டாவது நூல் இது. “ஒரே கல்லில் 13 மாங்காய்” என்ற தலைப்பிற்குள் ஆழமாகப் போனால் ஒரு சுரங்கம் போல் தோண்டி எடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள், பொருள் பொதிந்த கருத்துரைகள். வார்த்தைகளில் வாழ்க்கை இருக்கிறது என வாசகர்களுக்கு உரக்கச் சொல்லுகிறது இந்த நூல், எளிமையான நடையில் தினந்தோறும் நாம் கடந்து செல்லும் விஷயங்களை புதிய பரிமாணத்தில் கோடிட்டு காட்டியபடி…
நடிகர் சிவக்குமார் அவர்களின் வாழ்த்துரை
எல்லோரும் புத்தகம் எழுதிவிடலாம். ஆனால் இதுபோல் ஒரு புத்தகம் எழுதிவிட முடியுமா என்பது சந்தேகம்தான். ஒரு புத்தகத்தில் இவ்வளவு பயனுள்ள தகவல்களா! ‘ஒரே கல்லில் 13 மாக்காய்’ ஒரே மூச்சில் சுவைக்கத் தோன்றும் உயர்ந்த சிந்தனைக் கொத்து.
மக்கள் மொழியில் மகத்தான அன்றாட நிகழ்வுகளை, அறிவியல் சிந்தனைகளை இப்புத்தகம் முழுவதும் பேசிவிட முன்மாதிரி இளைஞர், மருத்துவர், மக்கள் தொண்டாற்றும் அரசுப் பணியாளர் திரு. விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர்களை வாழ்த்துகிறேன்.
வார்த்தைகளில் என்ன இருக்கிறது என்று யாரும் சுலபமாகக் கேட்டுவிடலாம். ஆனால் வார்த்தைகளில்தான் வாழ்க்கை இருக்கிறது என்று சொல்லும் இந்த புத்தகத்தை வாசிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நேசிப்பார்கள்.

Available now

Buy HeartQuake from Thinkink
Buy Oey Kallil 13 Maangai on Thinkink.
Buy VK's Heart Quake on Amazon
Buy Orey Kallil 13 Maangai on Amazon
Scroll to Top