VK's Books

Adhuvum Idhuvum

aduvum idhuvum
Adhuvum Idhuvum by Vijayakarthikeyan

Dr. K. Vijayakarthikeyan I.A.S shares from his experience the complimenting and opposing actions of emotions and characters that determine the success of a person. நம் வெற்றி சரியான போட்டியாளர்களிடமிருந்தே உருவாகிறது என்றால் நம்ப முடிகிறதா? நன்றாக யோசித்து பாருங்கள். அதில் ஒரு தெளிவு பிறக்கும்.

பலம் என்றால் பலவீனம் இருக்கும். இப்படியே விருப்பு-வெறுப்பு, பொறுமை-ஆத்திரம், நம்பிக்கை-மூடநம்பிக்கை என வரும் எதிர்மறை விளைவுகளுக்கெல்லாம் எளிமையாக தீர்வு சொல்லுகிறார் மருத்துவர் விஜயகார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அவர்கள்.

Available now

Buy HeartQuake from Thinkink
Buy Adhuvum Idhuvum on Thinkink
Scroll to Top